திருப்பூர் எம்.ஜி.புதூர் நடுநி லைப்பள்ளியை இடம் மாற்றம் செய்யும் முடிவை நடைமுறைப் படுத்துவதற்காக, அப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற் றோரை இணங்க வைப்பதற்கு தெற்குத் தொகுதி எம்எல்ஏ சு.குண சேகரன் தீவிர முனைப்புக் காட்டி யிருக்கிறார்.